மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்

இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே தெரியாதிருந்தது. கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில், மாநில அரசுக்கு எதிராக இந்த இடது சாரி இயக்கமே யுத்தம் தொடங்கிய பிறகுதான் மாவோயிஸ்டுகளைப் … Continue reading மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்